பியோங்யாங்: சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த நிலையில், தற்போது அந்நாட்டின் மூன்று தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஏற்கெனவே அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்போது புதிய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மூலம் குறிப்பிட்ட மூன்று
from Oneindia - thatsTamil

0 Comments