ரியாத்: ஜுவண்டஸ், மான்செஸ்டர் யுனைட்டேட் கால்பந்து கிளப் அணிகளில் இருந்து அடுத்தடுத்து விலகிய போர்ச்சுகல் வீரரும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவரை விளையாட விடாமல் அவமதித்தபோதே அவரது ஆட்டம் முடிந்துவிட்டதாக பலர் பேசிய நிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments