இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக(COAS) பதவியேற்றுள்ள ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவால் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கடந்த 29ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவருக்கு ஏற்கெனவே மூன்றாண்டுகள் பதவி
from Oneindia - thatsTamil

0 Comments