இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை கசாப்புக்கடைக்காரர் என அவதூறான வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்தது தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛‛அணுகுண்டு இருக்கு மறந்துவிடாதீங்க'' என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷாஜியா அட்டா மாரி தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடாக

from Oneindia - thatsTamil