பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெரியளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் பணிந்துள்ளார். பதவி பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா கடும் கட்டுப்பாடுகள் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளன. 2019ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகத்தையேயும் இந்த வைரஸ் முடக்கிபோட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments