மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இப்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. உலகின் அதிக அதிகாரங்களைக் கொண்ட தலைவர்களில் ஒருவராக ரஷ்ய அதிபர் புதினும் உள்ளார். ரஷ்யா அதிபராக உள்ள இவர், கிட்டதட்ட சர்வாதிகாரி போலவே தான் செயல்பட்டு வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு அதிபராக
from Oneindia - thatsTamil

0 Comments