நிக்கோஸியா: "தீவிரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருகாலும் பணிய வைக்க முடியாது" என்று பாகிஸ்தானைக் குறிப்பிட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடன் சுமுகமாக உறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகக் கூறிய ஜெய்சங்கர், அதற்காகத் தீவிரவாதத்தைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் கூறினார். மேலும், சீனாவுடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை
from Oneindia - thatsTamil

0 Comments