போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுமாறு பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜா படேரியாவின் பேச்சால் கொந்தளித்து போயுள்ள பாஜகவினர், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை

from Oneindia - thatsTamil