புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள ஒரு கல்லூரியில் 'பாய் பிரெண்ட்' இல்லாமல் இருக்கும் சிங்கிள் மாணவிகள், கல்லூரிக்குள் நுழையக் கூடாது என கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்குள் சிங்கிள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பரையாவது வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments