இந்தூர்: மதுரையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணித்த பெண் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் விமானம் பாதியிலேயே இந்தூரில் தரையிறக்கப்பட்டது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் விமானச் சேவை குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது தொழிலதிபர் சிறுநீர்

from Oneindia - thatsTamil