சீன மக்கள் தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதன் முறையாக சரிவு கண்டுள்ளது. தேசிய குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் பேருக்கு -6.77ஆக குறைந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 2022-ம் ஆண்டு 141.18 கோடி. முந்தைய 2021-ம் ஆண்டில் இருந்து இது 8.5 லட்சம் குறைவு ஆகும். மக்கள் தொகை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments