காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு, பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆசாராம் பாபுவுக்கு இந்த ஆயுள் தண்டனையை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் பிரபல சாமியார் ஆசாராம் பாபு... இவர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments