பெய்ஜிங் : உலக அளவில் குறிப்பாக சீனாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு காரணமாக பாதிப்பு அதிகரித்து மக்கள் கடும் இன்னலை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை

from Oneindia - thatsTamil