காபூல்: ஆப்கனில் பெண்கள் கல்வி பயில தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. அந்தவகையில், மீண்டும் தன் வலிய கண்டனத்தை பதிவு செய்துள்ளது ஐநா..!!தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே பெண்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil