ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையின் இறுதி நாளில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய அளவில் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் இந்த யாத்திரைக்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர். தேசிய அரசியலிலும்

from Oneindia - thatsTamil