கீவ்: உக்ரைன் போர் மூளும் முன்பே இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அனைவரும் அந்நாட்டில் இருந்து வெளியேறிய சூழ்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் மட்டும் உக்ரைன் ராணுவத்தினருக்கு உதவியாக போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வைத்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு அத்தனை வாய்ப்புகள் இருந்தும், அதை எதையும் பயன்படுத்தாமல் மிக ஆபத்தான சூழ்நிலையில் அந்நாட்டு ராணுவத்தினருக்கு அந்த இளைஞர்

from Oneindia - thatsTamil