சியாச்சின்: உலகிலேயே மிக உயரமான போர்முனையாக அறியப்படும் சியாச்சின் பனிமலையில் முதன்முதலில் ஒரு பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். மிகக் கடுமையான குளிரும், பனிப்பொழிவு நிலவி வரும் சியாச்சின் போர்முனையில் துணிச்சலாக பணியாற்ற முன்வந்த பெண் அதிகாரி ஷிவா சவுகானுக்கு இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்

from Oneindia - thatsTamil