க்வீடோ: மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தில் தந்தையாகட்டும், தாயாகட்டும் இருவருமே சரி நிகர்தான். ஆனால், விவாகரத்து என்று வரும் போது, குழந்தைகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு,
from Oneindia - thatsTamil

0 Comments