புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போட்டியை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் புவனேஸ்வர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. புவனேஸ்வரின் சின்னங்களில் ஒன்றான கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இந்திய ஹாக்கியின் மெக்கா என்று அழைக்கப்படும் பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி மைதானங்களில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments