திருப்பத்தூர்: தனது குழந்தையின் உறக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 'காலிங் பெல்' அழுத்தாமல் வீட்டின் பின்புறத்தில் இருந்த பைப் வழியாக ஏறிச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை மீது இருந்த அளவுகடந்த பாசத்தால் அந்த இளைஞர் செய்த விபரீத செயல், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தைக்கு தந்தையே இல்லாமல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments