கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்களாவின் ஒருபகுதியை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சில நேரங்களில் தவறுதலாக பட்டா மாற்றங்கள், பத்திரப் பதிவு நடைபெற்ற செய்திகளைப் பார்த்து வருகிறோம். ஆனால் கலெக்டர் பங்களாவையே தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்து இருப்பது கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம்

from Oneindia - thatsTamil