ஒட்டாவா : சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவரும் நிலையில் பல்வேறு உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு 5ஆம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்து

from Oneindia - thatsTamil