சென்னை: தோழா படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கி உள்ளார் இயக்குநர் வம்சி. வாரிசு இசை வெளியீட்டில் இருந்து கடைசியாக கொடுத்த பேட்டி வரை இந்த பொங்கல் வாரிசு பொங்கல் என கெத்தாக பேசி வந்தார். வாரிசு படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்களின்

from Oneindia - thatsTamil