சிதம்பரம்: கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல நேரங்களில் தீட்சிதர்கள் அனுமதி வழங்குவதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil