குவாஹாட்டி: பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கில் இருந்த போஸ்டரை கிழித்த பஜ்ரங் தளம் கட்சியினர் குறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவிடம் கேட்ட போது அவர் ஷாரூக் கான் யாரென்றே தெரியாது என்றார். ஷாரூக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருந்த பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் வில்லனாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments