கோவை: பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பொள்ளாச்சிக்குக் குவிந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கோவை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழாவில் 8

from Oneindia - thatsTamil