Click here to see the BBC interactive இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச களம் கண்ட ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments