ராஞ்சி: கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தோல்கால் விநாயகர் சிலை குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முழு முதற் கடவுளாக விநாயகர் அறியப்படுகிறார். எந்த காரியம் செய்தாலும் அது வெற்றி பெற கஜமுகனை வழிபட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அது போல் எந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்றாலும் கோயிலில் முதலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil