அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 1000க்கும் அதிகமான கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்நிலையில் தான் 2020ல் மட்டும் துருக்கி பிராந்தியத்தில் 33 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாவும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக துருக்கி மாறியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் துருக்கி அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவதன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil