பிரேசிலியா: விளையாட்டில் தோற்ற நபரைப் பார்த்துச் சிரித்ததால், அந்த விளையாட்டே விபரீதமாகிவிட்டது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் விளையாட்டுகளில் சிறு சிறு மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அது பெரும்பாலும் வாக்குவாதத்தில் முடிந்துவிடும். சில மோசமான நேரங்களில் மட்டும் கைகலப்பில் முடியும். ஆனால், இங்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments