கவுஹாத்தி: திரிபுராவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் களமிறங்கும் மன்னர் குடும்ப வாரிசான மாணிக்ய டெபர்மா, பாஜக எம்எல்ஏக்களை வாங்குவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த மூன்றும் பாஜக கூட்டணியே ஆட்சியில் இருக்கும் நிலையில், இப்போது தேர்தல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil