சேலம்: சேலத்தில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எடப்பாடி தரப்பு - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் பாஜக முடிவு எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக பாஜக தீவிரமான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil