பியோங்யாங்: வடகொரியாவில் இந்த வாரம் கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னுமே கூட சர்வாதிகாரம் தொடரும் ஓரிரு நாடுகளில் ஒன்று வடகொரியா.. அங்கு கிம் ஜாங் உன் தலைமையிலான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments