காந்திநகர்: குஜராத்தின் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) 'அமுல்' பாலின் விலையை ரூ.3 அளவுக்கு உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை ஏற்றத்தின்படி அமுல் சாதாரண பால் அரை லிட்டர் ரூ.27 எனவும் 1 லிட்டர் பால் ரூ.54ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல சாதாரண பால் 2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments