அகமதாபாத்: தோசைகளில் வித விதமான தோசைகளை கேள்வி பட்டு இருப்போம். ஆனியன் தோசை தொடங்கி, நெய்தோசை, மசால் தோசை என வித விதமான தோசைகளை போட்டு நமது ஊர் ஓட்டல்களில் மாஸ்டர்கள் அசத்தி விடுவார்கள். இப்போது புதிதாக ஐஸ்கீரிம் தோசை ஒன்று குஜராத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் போடப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments