மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படம் குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் பகிர்ந்த ட்விட்டர் பதிவு ஒன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பகாசூரன். இதில் இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிய அடிப்படையிலான படங்களை எடுத்து விமர்சனங்களைச் சந்தித்து வரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments