இம்பால்: பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னிலியோன் கலந்து கொண்ட போது அந்த நிகழ்விடத்திற்கு அருகே ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன். இவர் கவர்ச்சி நடிகையாவார். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் இந்தியா வந்த அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil