கொல்கத்தா: நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எதிர்பார்க்காத விதமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஷாக் வீடியோ இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒருவருக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்றே தெரியாது.. நன்கு பேசிக் கொண்டி இருக்கும் நபர் கூட நொடிகளில் உயிரிழந்துவிடுவார்கள். அது விபத்தாக இருக்கலாம்.. அல்லது உடல்நிலை பிரச்சினையாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments