பாகிஸ்தானில் மைனர் இந்துப் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்கள் மகள் மைனர் என்றும் கடத்தப்பட்ட பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் சிறுமிக்கு 19 வயது என்றும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் திருமணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil