பாட்னா: பீகாரில் நாய் ஒன்றுக்கு ஆதார் அட்டை நகலை வைத்து சாதிச்சான்றிதழ் கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசின் பல சலுகைகளைப் பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது ஆதார் அட்டை. எனவே, ஆதார் அட்டையை அனைவரையும் பெற வைக்கும் முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil