பியாங்யோங்: சமீபத்தில் நடந்து முடிந்த வடகொரியா ராணுவத்தின் 75வது ஆண்டு விழாவில் ஏராளமான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் அதிபர் கிம் தனது 10 வயது மகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது வாரிசு அரசியலுக்கான அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிறது. அணு ஆயுதங்களில் அதிகரிக்கும் முதலீடுகள் காரணமாக நாட்டின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil