அங்காரா: துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் பொம்மைகளை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். இதனால் மைதானம் முழுவதும் பொம்மைகளால் சூழ்ந்திருந்தது. துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் உயிரிழப்பு குறைவாக தெரிந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது வரை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments