பனாஜி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த இளைஞரை, பொதுமக்கள் முழங்கால் போட வைத்து 'பாரத் மாதா கீ ஜே' கோஷமிடச் செய்த சம்பவம் கோவாவில் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்களே முன்வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். {image-xlr4ml8j-down-1677321960.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments