போபால்: மார்க் ஷீட் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கல்லூரி மாணவன், தலைமை ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த தலைமை ஆசிரியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil