அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 6 நாளாக மீட்பு பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கிய கல்லூரி மாணவரும், அவரது தாயும் வாட்ஸ்அப் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments