தென்காசி : தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பெண் சேர்மன் செல்லம்மாள், தன்னை திமுக ஒன்றிய செயலாளர் மக்கள் பணி செய்யவிடவில்லை, கட்சியிலும் மரியாதை இல்லை எனக் குற்றம்சாட்டி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் செல்லம்மாள் முருகேசன். இவர் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments