காத்மாண்டு: நேபாளத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் நடத்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் வாழும் மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக எவரெஸ்ட் சிகரம் அருகே வாழும் மக்கள் கடுமையாக இயற்கை சூழ்நிலையில் வாழ பழகிக்கொண்டவர்கள். அங்கே கடைகள் வைத்து இருக்கும் மக்கள் சிலர் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கடுமையான பனி, குளிர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil