இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது பொருளாதார நிலை ரொம்பவே மோசமாக உள்ளது. இதற்கிடையே அங்குள்ள இளைஞர் ஒருவர் தங்களைக் காக்கப் பிரதமர் மோடி வேண்டும் என்று கூறும் வீடியோ இப்போது டிரண்டாகி வருகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது மோசமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு இப்போது வரிசையாக இலங்கை உள்ளிட்ட பல
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments