குவாஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சென்னை பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ராணுவ அதிகாரி சிக்கியதற்கு முக்கிய துப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சாங்கரி பகுதியில் சாலையோரம் ஒரு மூட்டையில் பெண்ணின் சடலம் காணப்பட்டது. அந்த உடல் பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்கு தகவல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil