தருமபுரி: தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடும் போக்கு மாற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை போற்ற வேண்டும். அவர்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil